வியாழன், 14 அக்டோபர், 2010

கிரெடிட் கார்டு உஷார்?


Hanifa Bismi கிரெடிட் கார்ட் பில் பிரசினையை தீர்க்க சிறப்பு சட்டம்!கிரெடிட் கார்டு பில்லில் பிரசினையா? நீங்கள் வாங்காத பொருட்கள் பில்லில் இடம் பெற்றுள்ளனவா? தவறான தேதியோ, தொகையோ இடம் பெற்றுள்ளதா?அநியாயமான வட்டியோ, கட்டணங்களோ கணக்கிடப்பட்டுள்ளதா? கூட்டல்-கழித்தலில் தவறா? நீங்கள் கட்டிய தொகை வரவு வைக்கப்படவில்லையா?
உங்கள் பிரசினைகளைத் தீர்க்க நியாய கடன் பில் சட்டம் (Fair Credit Billing Act) என்ற சிறப்பு சட்டமே உள்ளது.
கிரெடிட் கார்டு மற்றும் ரிவால்விங் கிரெடிட் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான இந்த சிறப்பு சட்டம் 1986ம் ஆண்டிலேயே மத்தியஅரசால் இயற்றப் பட்டுள்ளது. மேற்கூறிய பிரசினைகள் குறித்து உங்களுக்கு ஏதும் புகார்கள் இருந்தால், குறிப்பிட்ட வங்கிக்கு இது குறித்து எழுத்து மூலமாக புகார் அளிக்க வேண்டும். இந்த புகாரை பெற்றுக்கொண்டது குறித்து உங்களுக்கு 30 நாட்களில் ஒப்புதல் வரும். புகாரை பெற்றுக் கொண்டதிலிருந்து 90 நாட்களுக்குள் உங்கள் புகாரை விசாரித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
இந்த நாட்களில் பிரசினைக்குரியத் தொகைக்கு வட்டி கணக்கிடப்பட மாட்டாது. நீங்கள் கடனை கட்டவில்லை என்று கடன் தகவல் மையங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட மாட்டாது.
விசாரணையில் நீங்கள் குறிப்பிட்ட புகார் உண்மை எனத் தெரியவந்தால் அதை நிவர்த்தி செய்வது குறித்து, குறிப்பிட்ட வங்கி எழுத்து மூலமாக உறுதி அளிக்க வேண்டும். உங்கள் புகாரில் நீங்கள் சந்தேகப்பட்ட விஷயம் சரியல்ல எனத் தெரியவந்தால் நீங்கள் கட்ட வேண்டிய தொகையை மொத்தமாகவோ, உரிய வட்டியுடன் தவணையாகவோ கட்ட வேண்டும்.
நுகர்வோர் அனுப்பும் புகார்களை உரிய முறையில் விசாரிக்க மறுக்கும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். புகாரில் உள்ள விஷயங்கள் தவறு என பின்னர் விசாரணையில் தெரியவந்தாலும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத வங்கிக்கு அபராதம் உத்தரவாதம்.

நியாய கடன் பில் சட்டம் (Fair Credit Billing Act)-ன் படி நடந்து கொள்ளாத வங்கிகளுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் வழக்கு தொடர முடியும். வழக்கு நிரூபிக்கப் பட்டால் தவறிழைத்த வங்கிக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் முதல் இழப்பீடும் பெறலாம். இது குறித்த முழுமையான விவரங்கள்http://www.ftc.gov/bcp/conline/pubs/credit/fcb.shtm என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரெடிட் கார்டு நிறுவனங்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளும் இந்த சட்டத்தை பயன்படுத்த முக்கியத் தகுதி: நீங்கள் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும்!
ஆம்! இந்த சட்டம் இந்தியாவில் அல்ல! அமெரிக்காவில்தான் இந்த சட்டம் அமலில் உள்ளது!
இந்தியர்கள் இதுபோன்ற மக்கள் நலம் காக்கும் சட்டங்களுக்கு ஆசைப்படக்கூடாதுஏனெனில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், 03-12-2007 அன்று நாடாளுமன்றத்தில் பேசும்போது, வெளிநாட்டு – தனியார் வங்கி நிறுவனங்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி, ஆண்டுதோறும் சடங்குத்தனமாக, பெயரளவில் வெளியிடும்“வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” வங்கிகள் அனைத்தும் பின்பற்றுகிறதா என்பதைக்கூட கண்காணிக்க நேரமில்லாமல் இருக்கிறது. நியாய கடன் பில் சட்டம் (Fair Credit Billing Act) என்ற இந்த சட்டம் குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கோ, இந்திய ரிசர்வ் வங்கிக்கோ தெரியாதா? பல தேவையில்லாத விவகாரங்களில் அமெரிக்காவை காப்பியடிக்கும் இவர்கள் இதுபோன்ற மக்கள் நலச்சட்டங்களை காப்பியடித்து இந்தியாவில் அமல்படுத்த மாட்டார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.
பதில் சொல்லத்தான் ஆளில்லை! --அன்புடன்ஹனிபா

ஞாயிறு, 22 மார்ச், 2009

தமிழ் மலர்கள்

புரட்சி பெரியார் முழக்கம்
இயக்குனர் சீமானைத் தொடர்ந்து மீண்டும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது
பிரணாப் பேசிய ‘போர் நிறுத்தம்’ எங்கே?
‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன? (2)
ராஜீவ் கொலையில் சு.சாமி தொடர்பு
பெரியார்: நாட்டுடைமையாக்குதலின் அரசியல் - எஸ்.வி. ராஜதுரை
மேலும்...
சமுகநீதித் தமிழ்த் தேசம்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்...: தியாகு
தமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா : முனைவர் த. செயராமன்
சகோதரப் பகையை மூட்டி வளர்த்த இந்திய உளவுத்துறை : அர்கிரத் சிங்
குறுக்கு விசாரணைக் கூண்டில் சிபிஎம் - ஈழத் தமிழர்கள் மீது ஏனிந்தத் தீராப்பகைமை? - செங்காட்டான்
மேலும்...
விழிப்புணர்வு
ஈழம்: முற்றுப்பெறாத சோகம்
ஈழ விடுதலைப் போராட்டம் - வட்டமிடும் வல்லூறுகள் - பொன்னிலா
அம்மி கொத்த மூணு வருஷம்! - தீசுமாசு டி செல்வா
உயர்நீதிமன்ற வன்முறை சீருடை ரவுடிகளின் வெறியாட்டம் - யாக்கன்
காங்கிரசின் தேசபக்தி வியாபாரம் - யோகி
மேலும்...
சிந்தனையாளன்
கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், பெ.மணியரசன் பேரில் வழக்குப் போட்டது எதற்காக? : வே. ஆனைமுத்து
இறுதிவரை போராடுவேன் ஒருபோதும் எனது மண்ணைவிட்டுச் செல்லமாட்டேன் : பிரபாகரன்
தமிழ்நாட்டில் நம் தலையாயப்பணி இந்தியாவில் நம் இன்றியமையாப்பணி : வே. ஆனைமுத்து
மும்பை தாக்குதல் பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது தீர்வாகாது: க.முகிலன்
மேலும்...
புதுவிசை
ஜார்ஜ் ஷூ புஷ் : எஸ்.வி.ராஜதுரை
செப்டம்பர் 29, 3007: புதிய மாதவி
11/26 மும்பை : எஸ்.வி.ராஜதுரை
சாதியும் நீதியும்: ச.பாலமுருகன்
உள்ளூர் வரலாறு: புனைவும் அறிவியலும் மயங்கும் வேளை: டி.தருமராஜன்
மேலும்...
தலித்முரசு
நிமிர்ந்து நிற்கும் ‘மீசை’ : க.காசி மாரியப்பன்
எல்லா ஆயுதப் போராட்டங்களும் ஜனநாயகத்திற்கு எதிரானவை அல்ல
சாதியம்: வரலாற்றுக்கு உட்படுத்தப்பட வேண்டும் : ஞான. அலாய்சியஸ்
தோழமைக்கு தோள் கொடுப்போம்!
மதிவண்ணன் கவிதை
மேலும்...
கனவு
கவிஞர் சிற்பியின் கவிதைகள் குறித்த ஒரு திறனாய்வு : பி.மருதநாயகம்
இரு கவிதைக் குரல்கள் : சா. சிவமணி
உலக முதலீட்டாளர்கள் வெளியே வரும்போது... : உமா மஞ்சப்பாரா
குழிவண்டு என்று ஒன்றிருந்தது தெரியுமா? : த. அரவிந்தன்
கையெழுத்துகள் அழகானவை : சூர்யநிலா
மேலும்...
மாற்றுக்கருத்து
போக்குவரத்துச் சேவையை பராமரிக்க முடியாத அரசுகள்
பாரக் ஒபாமாவின் வெற்றி : தற்காலிகமாக அழகுத் தோற்றம் காட்டும் செவ்வானம்
புதுயுகக் கவிஞன் பாரதிக்கு ஓர் விழா
சட்டக்கல்லூரி மோதலுக்கு வழிவகுத்த சாதிய அணிதிரட்டல்
திரைவிமர்சனம் : காஞ்சிவரம்: ஒரு பார்வை
மேலும்...
மாற்றுவெளி
கால்டுவெல் என்னும் சிக்கல் : எம். வேதசகாய குமார்
கால்டுவெல்லின் திராவிடம் - ஒரு வாசிப்பு : வ. கீதா
கால்டுவெல்: பின்காலனிய வாசிப்பு : அ. மங்கை
திராவிட இயல் - சில குறிப்புகள் : வீ. அரசு
பெருந்தேவனாரின் வீரசோழிய உரைத்திறன் : பா. இளமாறன்
கால்டுவெல் என்ற மனிதர் : தொ. பரமசிவன்
மேலும்...
தமிழர் கண்ணோட்டம்
பெருநெருப்பிற்கு ஈரமில்லை
ஆக்கிரமிப்பாளன் புஷ்ஷூக்கு ஈராக்கில் செருப்ப்படி விடை
இறையாண்மை - குடிமக்கள் - வாழ்குடிகள்: சில சிந்தனைகள் : கி.வெங்கட்ராமன்
செங்கிப்பட்டியில் காவல்துறை அட்டூழியம்
பாலஸ்தீனர்கள் மீது மீண்டும் இனக்கொலைத் தாக்குதல்
மேலும்...
மாற்று மருத்துவம்
ஆண் - பெண் இனப்பெருக்க உறுப்புக்கள்
பாலியல் கல்வி தேவையா?
ஓரினச்சேர்க்கை விரிவான மருத்துவ அலசல் : Dr.S.ஜீவராஜன் M.D.,D.V.,
உணர்ச்சியைத் தூண்டுமா போதைப்பொருட்கள்?
நோயாளிகள் & வயதானவர்களின் பாலுறவுப் பிரச்சனைகள்
மேலும்...
செம்மலர்
பொதுத்தொகுதி : சு.மதியழகன்
ரம்யாவின் கனவு! : நா.லீலாவதி
முற்றத்து மரங்கள் : பாஸ்கரன்
உறவு : ஆர்.கந்தசாமி
இறங்கிப் போனவர்கள் : ம.காமுத்துரை
மேலும்...
பெண்ணியம்
பிரகடனம் : ச.சு.ஜுலியட் ஜெனிஃபர்
உணர்வு மடல் : நா.நளினிதேவி
"சமூகநீதிக் காவலர்' : விசுவநாத் பிரதாப் சிங்
போர் முடியட்டும்! : நா.சுப்புலட்சுமி
வைகை
மேலும்...
இளைஞர் முழக்கம்
பயங்கரவாத வலைப்பின்னல் இப்போது மங்களூரில் : கணேஷ்
தலையங்கம் : தற்கொலைகளல்ல தற்போதைய தேவை!
இஸ்ரேலின் வெறியாட்டம் : எஸ்.வி.சசிகுமார்
நூல் விமர்சனம் : அறிவாயுதம் ஏந்துவோம் : பால்ராஜ்
பிப்ரவரி 18 - வரலாற்றுத் தட்த்தில் மைல் கல்லாகட்டும் : எஸ்.கண்ணன்
மேலும்...
கருஞ்சட்டைத் தமிழர்
வானிலும் புலியின் சீற்றம் - இனியன்
திருந்தட்டும் சு.சுவாமிகள்
“ஈழத்தமிழர்” என்ற பெயர் “இலங்கைத் தமிழர்” ஆனதேன்...? - கவிஞர் தணிகைச்செல்வன்
மகளிர் தினத்தையொட்டி மூன்று கேள்விகள்
பேசுவது பிரணாப் முகர்ஜியா ராஜபக்சேவா...? - சுப.வீரபாண்டியன்
மேலும்...
மண்மொழி
ஈழச்சிக்கலும் தமிழர் கடமையும் : இராசோ
கொலைவெறியில் சிங்களம் - கொந்தளிப்பில் தமிழகம் குழிபறிக்கும் முதல்வர் : கணியன்
ஈழத்தமிழர் சிக்கலும் தமிழக அரசியல் கட்சிகளும் : இரா.சம்புகன்
ஈழத்தமிழர்கள் செய்த பாவம் என்ன?
ஈழச்சிக்கலின் எதிர்காலம் : சேயோன்
மேலும்...
கவிதாசரண்
எத்தனைமுறை சாவீர்கள்?
விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என்-தமிழ் சாதியை...
தொல்காப்பியம்: ஐந்திரத்தின் அத்துமீறல்கள்
எதிர்வினை : கே.எஸ். முகம்மத் ஷுஐப்
கயர்லாஞ்சி - நிறைவேற்றப்பட வேண்டிய மரணதண்டனை : அரசமுருகு பாண்டியன்
புதியவன் கு.முத்துக்குமரனின் நெஞ்சத்து 'நெருப்புத் துணுக்கு’கள்
மேலும்...
தமிழ்சான்றோர் பேரவை செய்தி மடல்
பண்பாடு பலி பீடமா? : ஆனாரூனா
சிங்கள இராணுவத்தின் இனவெறியாட்டத்தைக் கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் அறப்போர் : தோழர் தா. பாண்டியன்
ஒரு செருப்பு : கவிஞர் பல்லவன்
புகைக்கல்லில் ஓர் புகைச்சல் : ந. நஞ்சப்பன்
மதம் என்றால் என்ன?: ராபர்ட் ஜி. இங்கர்சால்
தியாகையரை சற்குரு தியாகராஜ சுவாமிகள் என்பதும் தியாகராயர் பெயரிலான நகரைத் தி.நகர் என்பதும்!: சின்னக்குத்தூசி
மேலும்...
அணி
நிறைய எழுதுவதும் ‘நிறைவாக’ எழுதுவதும் : த. பழமலய்
பெண் குரல்கள் பதிவாகும் பெருவெளி
கவிதாஞ்சலி: கவிஞர் மீரா
மண்ணோடும் மண்ணின் வேரோடும்: விழி. பா. இதயவேந்தன்
உருது மொழியின் உன்னதக் கவிஞர் - கைஃபி ஆஜ்மி (1918-2002): தமிழில் - ஆனந்த செல்வி
மேலும்...
அணங்கு
மொழி வெளியை வரையும் தந்தையரின் விரல்கள் - மாலதி மைத்ரி
தேவதாசிகளும் இராமாமிர்தத்தின் போராட்டங்களும் - அ.வெண்ணிலா
அர்ஜூன் : மகாஸ்வேதா தேவி - தமிழில் பிரேம்
தமிழ்நதி கவிதைகள்
தீப்பற்றி எரியும் நிர்வாணம் - மாலதி மைத்ரி

வரலாறு

தமிழ்நாடு
ஜீவ பாலன் !
வடலூர் சி. இராமலிங்கம் எனும் தொன்மை மனிதர்
காலிங்கராயன் போட்ட உத்தரவு
கோபுரத்தில் கொடி
‘கொடுமுடிக் குயில்’ கே.பி.சுந்தரம்பாள்
விஜயரகுநாதத் தொண்டைமான் கடிதம்
தீரன் சின்னமலை
அரங்கசாமி ராஜா
கணிதமேதை ராமானுஜன்
தளபதி திருப்பூர் மொய்தீன்
வைக்கம் போராட்டம்
‘பவுத்த தமிழ்க் கடல்' இ.நா. அய்யாக்கண்ணு புலவர்
கலைவாணரும், பழைய சோறும்...!
வீரமங்கை வேலுநாச்சியார்
வேலூர் புரட்சி
தமிழ்நாடு பெயர் வரக்காரணமாக இருந்தவர் தியாகி சங்கரலிங்கனார்
கட்டபொம்மனின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கம்
சாதியை ஒழிக்க சட்ட எரிப்புப் போராட்டம்
வரலாற்றுச்சுவடுகள்: வெண்மணி
புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் - ஓர் அறிமுகம்
தமிழ்ச் சமூக வரலாறு
ராஜாஜியை மதித்த பெரியார்!
பெரியாருக்காக கப்பலையே நிறுத்திய காமராஜர்!
சின்ன சண்டையும் பெரிய சண்டையும்
காமராசரைப் பற்றி பெரியார்

இந்தியா
தனிநபர் சத்தியாக்கிரகம் தொடங்கியதன் வரலாறு
திப்புவின் ஆட்சித்திறன்
நீலன் எனும் காலன்
சைமன் கமிஷன்
உத்தம் சிங்
இந்திய சுதந்திரப் போர் வரலாறு காலவரிசைப்படி
சௌரி சௌரா
பகத்சிங்கின் கடைசி நிமிடங்கள்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த இயக்கங்கள்
இராபர்ட் கிளைவ்
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆசாத்
செய் அல்லது செத்து மடி
அந்தமான் சிறைச்சாலை
வெடிகுண்டு பெண்
கோட்சே வாக்குமூலம்
கை கொடுத்துக் காலை வாரிய காந்தி
காந்தி மகான் அல்ல; மக்கள் விரோதி!
அக்பரின் மதச்சார்பின்மை
வெகுமதிகளும் காந்திஜீயும்
வீரரா, சவார்க்கர்?
தாதா சாகேப் பால்கே
விவேகானந்தர்தான் சொன்னார்
பகத்சிங் குறித்து காந்தியும், ஆனந்த விகடனும்

உலகம்
ஜாக் லூயிஸ் டேவிட்
ஒரு புத்தகம்! ஒரு யுத்தம்!
கலீலியோ கலிலி
பார் ஆண்டவர்கள் ‘பயங்கரவாதி’களான கதை
காரல் மார்க்ஸ் வாழ்க்கை - ஒரு சிறுகுறிப்பு
காவியம் படைத்த அரசியல் கவிஞன்!
வாஸ்கோடாகாமா
ஹிரோஷிமா - நாகசாகி
போர்நிறுத்தம் செய்த புயல்
முதல் விண்வெளி வீராங்கனை
குவேரா வழங்கிய அருங்கொடை - கிளர்ச்சிக்குப் பிந்தைய கட்டம்
புறக்கணிக்கப்பட்ட கவிதை
‘தாய்’ நாயகன்
யூஜின் டெலாக்ராய்க்: கண்காட்சியில் புரட்சியாளன்
வால்ட்டெர் பெஞ்சமின் வரலாற்றில் ஒரு தேவதூதன்
ஈழப் போராட்டம்
என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்?
மாரத்தான் ஓட்டத்தின் வரலாறு
அலெக்சாண்டரும் கடற்கொள்ளைக்காரனும்
சாப்ளின் நடித்த முதல் சினிமா
பிடல் காஸ்ட்ரோ...
சிலுவைப்போர்
புரட்சி நாயகி வில்மா எஸ்பின்
அங்கேரி இளவரசர் ருடால்ஃப்
"சார்லி சாப்ளின்" ஹைக்கூ பார்வையில்
லிங்கன் - கென்னடி: என்ன பொருத்தம்?
உலகின் முதல் ஆம்புலன்ஸ்

சட்டம்


சட்டம்
வேலை பார்க்கும் பெண்களுக்கு பிரசவ காலத்தில் சட்டம் வழங்கும் உரிமைகள்
குடும்ப நல நீதிமன்றங்கள்
வழக்கறிஞர்கள் x காவல்துறையினர் = மனித உரிமைகள்
தத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள் என்ன?
கற்பழிப்பு தொடர்பான சட்டங்கள்
குழந்தை திருமணத் தடைச் சட்டம்
வரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும்
வரதட்சணை ஏன்?
இந்திய வாரிசுரிமைச் சட்டங்கள்
வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமையும்...!
கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டரீதியான வழிமுறைகள்..!
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 8
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 7
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 6
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 5
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 4
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 3
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 2
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 1
நிஜமான என்கவுன்டர் - நீங்களும் நிகழ்த்தலாம்...??!!
இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்...!
பெரியாரிய பார்வையில் அறிவுச் சொத்துரிமை
மோட்டார் வாகன விபத்தும், உச்சநீதிமன்ற உத்தரவும்...!
BPO பணியாளர்களும், மனித உரிமைகளும்
கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...
நீதித்துறையின் விடுமுறைக்கால கொண்டாட்டம்...! சாமானிய மக்களுக்கோ திண்டாட்டம்...!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடியா?
சிபில் (CIBIL) என்ற சிலந்தி வலை!
குற்றவாளிக்கு ஜாமீன் உண்டு! விசாரணை கைதிக்கு ஜாமீன் கிடையாது! - உச்ச நீதிமன்ற விந்தை தீர்ப்புகள்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

sarinplaza@gmail.com | حسابي | تسجيل الخروج







செய்திகள்

مشاورات في دمشق - AFP
غزة (ا ف ب) - اعلن متحدث باسم حركة المقاومة الاسلامية (حماس) ان وفد حركته الذي غادر السبت غزة يجري مشاورات مع قيادة الحركة في دمشق قبل ان يعود مساء الاحد الى القاهرة للقاء المسؤولين المصريين بشان التهدئة. وقال فوزي برهوم المتحدث باسم حماس لوكالة فرانس برس ان "وفد الحركة برئاسة الدكتور محمود الزهار (القيادي في حماس) من غزة يجري اليوم مشاورات في دمشق مع قيادة الحركة ثم يعود على الاغلب الليلة الى القاهرة للقاء الوزير عمر سليمان" مدير المخابرات المصرية. واوضح ان البحث سيتركز حول "الرد الاسرائيلي عبر الوسيط ...... مقالات مماثلة: عدد 64

الجز... شيخ شريف يجرى مشاورات مع قادة المحاكم الإسلامية - محيط
محيط: ذكرت تقارير صحفية ان الرئيس الصومالي شيخ شريف شيخ أحمد شرع في عقد اجتماعات مغلقة مع عدد من قادة المحاكم الإسلامية. وذكر مراسل قناة "الجزيرة" أن شريف اجتمع مع القيادة الداخلية للمحاكم وأكد على ضرورة تطبيق الشريعة الإسلامية في نظام حكم الصومال. وأضاف أن شريف اجتمع مع رئيس اللجنة الامنية المشتركة التي تأسست بعد اتفاقية جيبوتي، وتم النقاش في الخطة الامنية للعاصمة.... مقالات مماثلة: عدد 67

جـري... كي مون يدعو بغداد لاستكمال المصالحة وترسيخ الحرية والأمن - ايلاف
أسامة مهدي من لندن: دعا الامين العام للامم المتحدة بان كي مون القيادة العراقية الى استكمال عملية المصالحة الوطنية والحوار مع مختلف الفصائل العراقية مؤكدًا العمل على تعزيز دور المنظمة الدولية في مساعدة العراق فيما طلب الرئيس العراقي جلال طالباني مساعدة المنظمة الدولية في تحسين علاقات بلاده بدول الجوار معبرا عن امله في استمرار دعم المنظمة الدولية للعراق.. فيما طالب رئيس الوزراء العراقي مجلس الامن الدولي بإعادة النظر في القرارات التي أصدرها ضد العراق بعد احتلال الكويت. وخلال اجتماعه مع الرئيس العراقي جلال ...... مقالات مماثلة: عدد 43

بي بي... نحو مائة قتيل بحرائق تجتاح ثلاث ولايات أسترالية - الجزيرة
ارتفعت حصيلة ضحايا حرائق الغابات التي تجتاح ثلاث ولايات جنوبي شرقي أستراليا إلى 96 قتيلا، في حين بدأت الشرطة مطاردة المتورطين في اندلاع بعض هذه الحرائق. وأصبحت حرائق أمس السبت الأسوأ في تاريخ أستراليا حيث تجاوزت حريق الجمعة "السوداء" عام 1939 الذي أودى بحياة 71 شخصا وحريق أربعاء "الرماد" عام 1983 الذي أسفر عن مقتل 75 شخصا. ودمرت الحرائق أكثر من 750 منزلا وحولت مائتي ألف هكتار من الغابات إلى رماد، في حين طمست بلدة كينجلاك وقتلت 55 شخصا من سكانها. جاء ذلك بعد أن أدت رياح عاتية إلى تأجيج أكثر من خمسين ...... مقالات مماثلة: عدد 73

முதல் வலை




செவ்வாய் கிரகத்தில் தெரியாது.ஆனால் பூமியில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் விலாசம் info.cern.ch அதற்கு சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். இன்றைக்கு வெப் 2.0 வெப் 3.0 வென போய்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் அன்றைக்கு அவர் முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் கீழ்கண்ட சுட்டி போய் அதை பார்க்கலாம்.http://www.w3.org/History/19921103-hypertext/hypertext/WWW/TheProject.html1990-ல் இவ்வெளிய பக்கத்தை உருவாக்க உங்களுக்குத் தெரிந்திருந்தால் நீங்கள் தான் பூமிப்பந்தை இணைய வலையில் சிக்கவைத்த ஜீனியஸ் சிலந்தியாய் இருந்திருப்பீர்கள்.இந்த மே மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 168,408,112 அபாரமானமான வளர்ச்சிதான். இத்தனை வெப்தளங்கள் உருவாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது. தங்கள் இணையதளங்களில் ஓடும் விளம்பரங்களை கிளிக்கினால் மாதம் தோறும் காசோலை வீடு தேடி வரும் என்றதும் மெக்கானிக்கல், சிவில் மாணவன் கூட இணையதளம் தொடக்கினான். பல வெப்வித்தைகளை காட்டி சட்டம் சட்டமாய் விளம்பரங்களைப் போட்டு. இப்படி ஆடை அணிகலன்களோடும் நிர்வாணமாயும் ஆயிரம் ஆயிரம் தளங்கள். இத்தனை வெற்றிகரமான கூகிளின் ஆட்சென்ஸ் புராஜெக்ட்டை முன்னின்று நடத்தியவர் ஒரு இந்தியர் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவர் பெயர் கோகுல் ராஜாராம் (Gokul Rajaram). 2003-ல் கூகிளின் இந்த நுட்பம் வெளிவந்த பின்பு தான் கூகிளுக்கு காசு கொட்டோ கொட்டென கொட்டத் தொடங்கியது.அப்புறம் இணைய காட்டுக்கு இன்றுவரை கூகிள் தான் ராஜா.ராஜாராம் கான்பூர் IIT யில் B.Tech முடித்து பின் MIT Sloan School of Management-ல் M.B.A-யும் M.S. in Computer Science-ம் முடித்தவர். ராஜாராம் பழைய நினைவுகளை சொலலும்போது “When we started adsense, it was just me and four engineers,” “The night before we launched, Sergey spent five hours with me testing the system and pointing out bugs.” என்கின்றார் மறக்க இயலாத நினைவுகளாக. இணையத்தின் போக்கையே மாற்றிய நாளல்லவா அது. இங்கு அவர் கூறும் "செர்ஜி" கூகிளை நிறுவிய நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.ஆனாலும் கோகுல் ராஜாராம் இன்றைக்கு Xoogler ஆகிவிட்டார். அதாவது x-googler. மில்லியன்களை சம்பாதித்து விட்டு இனி தானே தனக்காக உழைக்கப்போவதாக chailabs.com தொடங்கியிருக்கிறார். அதன் விவரங்களெல்லாம் இப்போதைக்கு ரகசியமே. எதாவது வியப்பாய் சீக்கிரமாய் கொண்டு வருவார் என எல்லோரும் எதிர்பார்க்கின்றார்கள்.இன்றைக்கு Google Adsense-ன் நிலமை அவ்வளவு பிரகாசமாய் இல்லை. மைஸ்பேஸ் சிறுவர்கள் கும்பலை நம்பி மில்லியன்களை கூகிள் செலவழித்து கையை தானே சுட்டுக் கொண்டிருக்கிறது. வருமானமும் கம்மி. கொஞ்ச காலமாய் இன்னோவேசனே இல்லை. இப்படி அநேக கம்ப்ளெயின்ட்கள். பல முக்கிய googler-கள் வேறு xoogler-கள் ஆகிக் கொண்டிருக்கின்றனர். இப்படி தொடர்ச்சியாய் மாற்றங்கள், உலகில் அது மட்டும்தானே மாறாதது.